Cameron is back!

I was one among the million who were disappointed that Jameron Cameron went home empty handed after the Oscars, but now there is a reason to console myself. Yes! the 1997 worldwide blockbuster and record creator Titanic is to be remade in 3D.This new version would hit the cinemas in 2012 to commemorate the 100th year anniversary of the Titanic disaster.Cameron is planning  to add additional footage and something creative to this new version.
Eagerly awaiting it 🙂

1997 இல் உலகை ஆட்கொண்ட டைட்டானிக்  திரைப்படத்தை  3D தொழில்நுட்பம் மூலம் வெளியிட ஜேம்ஸ் காமேரூன் முடிவு செய்துள்ளார். சமீபத்தில்   நடந்த ஆஸ்கார்  திருவிழாவில் காமேரூன் சிறந்த இயக்குனர் விருது பெறாத நிலையில் , காமேரூன்’நின்  இந்த முடிவு அவரது ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது. எனினும் 2012 இல்
தான் இத் திரைப்படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2012 உடன்  டைட்டானிக் சம்பவம் நடந்து 100 ஆண்டுகள் நிறைவு பெறுவதை  ஒட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s