No more “autorun” from Windows 7

windows-7-aurora-green-wallpaper

Microsoft has planned to disable Autorun in Windows 7 , after the increase in the number of misuses related to “auto run” . This , acccording to Microsoft, would be a action taken to maintain a balance between “security and usability“.

However , autorun feature would continue to work with non-writable media and autorun would be disabled for flash drives, removable hard drives and network shares.

The best known malicious software abusing AutoRun is Conficker………This change will be present in the Release Candidate build of Windows 7……………..In addition, we are planning to release an update in the future for Windows Vista and Windows XP that will implement this new behavior. ”  : from Microsoft blog .

more on this here  .

தன்னியக்க    ஓட்டம்  விண்டோஸ் 7 இல் இனி இல்லை

மைக்ரோசாப்ட் நிறுவனம் ,விண்டோஸ் 7 பதிப்பு முதல் , தன்னியக்க ஒட்டத்தை(auto run ) முடக்க முடிவு செய்துள்ளது . சமீப காலமாக தன்னியக்க    ஓட்டம் மூலமாக அதிகரித்து வரும் நச்சு நிரல்(virus) தாக்குதல்களை கருத்தில் கொண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது . மைக்ரோசாப்ட் இன் இந்த செயல்
பாதுகாப்பு ” மற்றும் ” பயன்மை ”  இடையே சமநிலையை அடைய உதவும் என்று அவர்கள் கருதுகின்றனர் . எனினும் , எழுத விடா ஊடகங்களான குறுந்தட்டு (CD) முதலியவற்றில் தன்னியக்க    ஓட்டம் தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்கபட்டுள்ளது  . கழற்று வன்தட்டு(removable hard drives) , மின் தட்டு(flash drives) , பிணைய பரிமாற்றங்கள்(network shares) போன்றவற்றில் தன்னியக்க    ஓட்ட தடை செயல்படுத்தப்படும் . மைக்ரோசாப்ட் இன் இந்த முடிவு நச்சு நிரல் தாக்குதல்களை பெரும் அளவு குறைக்கும் என்று நம்பலாம் .

Ad :

This post has been viewed over 3000 times around the globe. To place your text ads / simple banners here ,mail me at : micman.manoj at gmail.com

top posts