விஜயகாந்த்

scv


Early life

Vijayakanth was born as Vijayaraj on 25 August 1952 in Madurai, Tamil Nadu.His parents are K. N. Alagarswami and Aandal Azhagarswami.Upon entering the film industry to pursue an acting career, Director Khaja (who directed his first film) changed his name to ” Amirtaraj” and then “Vijayakanth”, dropping the “raj” out of his name and suffixing “kanth.” He is nicknamed “Captain” which was taken from his film Captain Prabhakharan. He is a veteran of more than 150 movies. He is known as ‘Captain’ to his fans and collegues in Kollywood. VijayKanth is also called as ‘Puratchi Kalaignar'(புரட்சிக்கலைஞர்).


Acting Career

Vijayakanth has starred in noteworthy films including Amman Koil Kizhakkaley, Vaidegi Kathirundal, Chinna Gounder, Vanathai Pola, Sethupathi IPS, Captain Prabhakaran, Pulanvisaaranai, Ulavu Thurai, Periyanna, Vallarasu’,Ramana, Neranja Manasu, and Sathriyan.

  • He was the hero of the first 3D movie in Tamizh titled “Annai Bhoomi“.
  • He has done a cameo along with Kamal Hasan in a movie titled “ManaKanaku“.
  • The onlybollywood movie he has acted is “Zakhmee“.
  • He is one of the few kollywood actors whose 100th movie is a commercial hit. Captain Prabhakaran is his 100th movie.
  • Renowned cinematographer Ravi K Chandran’s first Tamil movie was “HonestRaj”, a Vijaykanth movie.
  • S.A.Chandraskehar(Father of Actor Vijay) remade “Sattam Oru IruttaRai” (a Vijaykanth movie) in telugu,actor Chiranjeevi played Vijaykanth’s role. Chettaniki Kallu Levu is the film.
  • His friend and renowned producer Ibrahim Ravuthar even had plans to direct a Hollywood movie “May Day” with Captain in the lead, but the project remained a dream forever.
  • His blockbuster movie “Sattam Oru Irutarai” by Director S.A.Chandrasekhar was remade in several other Indian languages and there too it proved to be a hit. Amitabh Bachan acted in the Hindi version(Andha Kanoon) and Chiranjeevi acted in the telugu version(Chettaniki Kallu Levu).
  • He has acted with rajinikanth in a movie named “En Kaelviku Enna Bathil”, but his scenes were removed during editing.
  • He took great effort to settle the debts owing to Nadigar Sangam by organising shows in Malaysia and Singapore.
  • His movie Umai vizhigal is one movie which introduced many new artistes.

“Inikkum Ilamai” was his first film and it was directed by M.A.Kaja. After this, he acted in “Thooraththu Idi Muzhakkam”, “Neerottam” and “Agal Vilakku”. He is nicknamed ‘Captain’, as he has starred in a popular movie called “Captain Prabhakharan”. “Captain Prabhakharan” was a Blockbuster of the year 1992 & Vijayakanth’s 100th film.

Awards and honours

* 1981 – “Thoorathu Idimuzhakkam” selected for World Film Festival in Delhi.

* 1986 – Best Actor Filmfare Award for “Amman Koyil Kizhakalae”.

* 1989 – Best Actor Cinema Express Award “Poonthotta Kavalkaran”.

* 1989 – Best Actor Award “Sendoora Poove” & Film Fans Award

* 2001 – Kalaimamani Award by Tamil Nadu Government.

* 2001 – Best Tamil Citizen Award by Mayor of Houston U.S.A. and Best Indian Citizen Award by Indian Government.

* 2001 – Best Actor Award “Vanathai Pola” in  Cinema Express Award.

* He was the President of Nadigar Sangam for three consecutive times.

* In Tamilnadu, He has a very large fan base mainly in B and C centres.

தமிழ் சினிமாவில் பெரும் சாதனையாக 1984-இல் “மதுரை சூரன்” முதல் ” ஜனவரி 1″ படம் வரை 18 படங்களும்
1985ஆம் ஆண்டில் மட்டும் ” அலை ஓசை” இல் ஆரம்பித்து “நானே ராஜா நானே மந்திரி” வரை 17 படங்களும் ஹீரோவாக
நடித்திருக்கிறார். இந்தச் சாதனை வேறு எந்த ஹீரோவும் செய்யாதது.

இவர் வில்லனாக நடித்த ஒரே படம் “இனிக்கும் இளமை “

Captain would hold the record for being the last solo hero to complete 150 films (for a very long time). Prabhu & Karthik are now character artists so they wouldn’t qualify. Among the current crop, if I do the math right, Vijay and Ajith would take another 36 years (by then they will be 70 years old) to get to 150. And actors who started in 2000s would have very little chance of getting to 150.

Click here to see Captain Vijaykanth’s Filmography

*************************************************************

ரசிகன் குரல்

My views on Puratchi Kalaignar Vijaykanth

AS AN ACTOR:

– He may not be the best, but he is better than 85% of actors (any kind) Tamil Film Industry  has ever seen.
– He knows the trade better than some actors who act much better than him & the most important thing in any trade is “SURVIVAL OF THE FITTEST”. He does that well.

-நல்லா படிக்கிறவன்  பாசாகுறது  பெரிய  விஷயம்  இல்லை … படிக்காதவன்  பாஸ்  ஆகணும் .. அதுதான்  matter.. apply this logic to VK’s longetivity in this field.

– As all knows, he never really wants heroine X, director Y, Music director Z for his film. Sappai team’ah irudhalum, he works hard.

– Haven’t read, that he involves in any kind of nonsense behind the screen, against his co-stars.  For example, trying to block others films / current trend of SMS against others films etc.

AS A PERSON:

தன்னம்பிக்கை

– Friendly.. most cine personalities of 1980’s will call  Kamal and other senior actors as sir.. but not Vijayakanth (eg: Chandrasekar, Radharavi etc.)… it is the respect they show to Kamal….. &…. &…. the friendship they have with Vijayakanth. If he is not a politician now.. he may not lost some of his close friends who were in other 2 prominent parties.

— பல  நடிகர்களும்  தான  தர்மம்  செய்றாங்க …. Captain’உம் பல  உதவி  செஞ்சுருக்கரு  right from his early days in TFI. But want to mention the scene in BOYS, where Senthil will say,
“வியாழக்கிழமை  விஜயகாந்த்  ஆபீஸ்க்கு  போ “.

AS A POLITICIAN:
– Like others, when he started, I am also not sure whether he would get people’s respect. Unlike for other heroes, his films are unpredictable. His latest films doesn’t depend on the success / failure of his last film. Similarly, him starting a political party in TN politics. There is a dialogue in one of his films,
இவன மூக்குபொடின்னு நெனச்சு உள்ளே போட்டோம் ஆனா இவன் மொளகாப்பொடியல்ல எரியிறான்
– I am yet to vote for his party in a election. But I was happy to see him winning from Virudhachalam, despite all others from his party losing… for this I wud quote தலைவன் இருக்கிறான்.
– In general I wud say, he will be better than the present.. & i am supporting him like other actor fans who support their star in whatever they do (as an example: Ajith & Car racing).


*************************************************************

ஒரு விஜயகாந்த் ரசிகனின் ஆதங்கம்.. Inner voice of a Captain fan

* ஒரு நல்ல நடிகரை .. அதுவும் நான் ரசிச்ச , ரசிக்கிற நடிகரை வேற யாரும் மதிக்கலைன்னு நினைக்கும்போது கொஞ்சம் வருத்தமா இருக்கு
* இதுக்கும் , அந்த நடிகர் வேறு சில நடிகர்கள் மாதிரி seasonal நடிகர் கிடையாது <ஒரு 3 yrs / 5 yrs மட்டும் சூப்பர் ஹிட் குடுத்து .. அப்புறம் காணாம போனவங்க >
* இல்லை .. எதுவும் family background / political background’oda field’இக்கு வந்து .. ஒரு நல்ல producer <இப்ப இருக்கிற மாதிரி > கெடச்சு .. இப்படியும் கிடையாது
* Big director & Big banner.. இப்படி இருந்தாதான் கதை கேட்டு நடிப்பேன்னு .. இவரோட peak time’la கூட இருந்ததில்லை
* கதைக்கு தேவைன்ன .. அந்த இமேஜ் பத்தி கவலை படாம director சொல்றத கேட்டு நடிக்கிறவர்
* இப்படி நிறைய +ves இருந்தும் .. மத்த நடிகர்கள் அவங்க படத்துல செஞ்ச தப்பையே இவர் படத்துல இருந்தாலும் .. இவரை மட்டும் காமெடியன் மாதிரி பார்க்குறாங்க .. ஆனா அந்த நடிகர்கள் செய்யாத .. எடுத்து நடிக்காத பல கேரக்டர் , பல variety’கள் (இவர் சக்திக்கு உட்பட்டு ) செஞ்சுருக்காரு.
* இது மாதிரி நிலைமையை கொஞ்சமாவது மாத்தணும்னு தான் இந்த thread’ ஓட(FB) நோக்கம்
* இவரை பத்தி நல்ல செய்திகள் போட website இல்லை .. சரியான முறையில் அப்டேட் பண்ண ஒரு fan based site இல்லை
* இப்படி நிறைய +ves… இந்த எண்ணத்தை மக்கள் மாத்தணும்னு என் ஆசை … விஜயகாந்த் fan’ன்னு வெளியதான் சொல்ல கொஞ்சம் கஷ்டபடனும் … இந்த blog ‘லயாவது மேலும் பலர் தைரியமா விஜயகாந்த் fan’ன்னு சொல்லும் நிலைமை வரணும் …
கொஞ்சம் விஷயம் தெரிஞ்சவங்க / 30+ yrs ஆனவங்க .. even if they are fans of big 2.. open’ஆ சொல்ல பார்த்திருக்கேன் .. “vk’ஓட பழைய படங்கள் எல்லாம் நல்லா இருக்கும் (80’s & early 90’s)”.. I completely agree on that.. மொத்தமா சரி இல்லைன்னு சொல்றத விட இப்படி சொல்லலாம்.
சரி .. இவர் அப்படி என்ன வித்தியாசமா பண்ணிருக்கர்னு youngsters சிலர் கேட்கலாம் <அட நானும் youngster’தாங்க >
இதுவரைக்கு போஸ்ட் பண்ணாதது …

Captain Prabhakaran release பண்ணும்போது 39 yrs.. இதை ஒரு base’அ வெச்சுக்கறேன் , நான் சொல்லபோறது எல்லாம் அதுக்கு முன்னாடி வந்த படங்கள் .. அவருக்கு பின்னாடி வந்தவங்க இந்த வயசுல என்ன பன்னிருக்காங்கன்னு நீங்கதான் யோசிக்கணும்
sample’கு சில ..

hit / flop இப்ப முக்கியம் இல்லை .. என்ன மாதிரி character மட்டும் பார்ப்போம் .. எல்லாமே சிங்கள் act’தான் double act கிடையாது

Captain Prabhakaran —– Married & father of a 7 / 8 yr old kid

Pulan Visaranai —— widower & father of a teenage girl

Sathriyan —— widower & father of 2 kids

Thazhuvaatha kaigaL —— family man & father of more than 1/2 dozen kids

Oomai vizhigaL —– old married police man

Senthoorapoove —– widower & a tumor patient <not his usual get-up>

Vaidhegi Kathirundhal —– love failure & a begger kind of get-up.. dead almost 15 mins before the climax

without any stats / reports I could recollect these…

இப்படி எல்லாம் நடிச்சுதான் இவர் field’ல இருக்கணும்னு இல்லை .. இப்படி பண்றீங்களான்னு கேட்டதும் sari’ன்னு சொல்லிருப்பார் ...

*************************************************************

விஜயகாந்த் – சினிமா கலைஞர், புரட்சி கலைஞரான வரலாறு

{source: an excerpt from the book by Yuvakrishna on Captain Vijayakanth}

விஜயராஜ் (இயற்பெயராம்) மதுரையில் அழகர்சாமி – ஆண்டாள் தம்பதியின் மூன்றாம் குழந்தையாக பிறந்தவர். இளம் வயதில் முட்டு சந்து நாடார் கடைல பல்பம் வாங்கி திண்பது, தீப்பெட்டி சீட்டு, கோலி, கில்லி ஆடுவது இவரின் வாடிக்கை. நம்மைப்போல இருக்கார்ல. மதுரை தாவணிகளை கவருவதற்காக கையை விட்டுட்டு சைக்கிள் ஓட்டுவது பிடித்தமானது… ஆனாலும் அண்ணன் ஒரு பூந்தோட்ட காவல்காரன்.

காதல் மன்னன் ஆனது எப்படி ?

இப்படி புயலாய் போய்ட்டு இருந்தவர் வாழ்வில் இந்தி போராட்டம் வந்துள்ளது., அதனால் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு ரைஸ்மில்லை பார்க்க போய்ட்டார். அங்கதான் அந்த மேட்டர் நடந்துருக்கு… இது இன்ன வரைக்கும் யாருக்கும் தெரியல…

தலைவர் மில்லு பக்கத்துல இருக்குற ஒரு டீ க்கடைல நின்னு தம் பத்த வைக்கிறது வழக்கம். அந்த ஸ்டைல பாத்து எதிர் வீட்டி ஜன்னல் ஒண்ணு (கண்கள் இரண்டால் ’ஸ்வாதி’ மாதிரின்னு வச்சுக்குங்களேன்) பிக்கப் ஆயிடுச்சு. அதுக்காக எப்பயும் நம்பியார் மாதிரி இருக்கும் அண்ணன் பூப்போட்ட சட்டை & பெல்ஸ் பேண்டு கணக்கா மில்லுக்கு வரப்போக மாறிட்டார். இங்க தான் கதைல ஒரு டுவிஸ்டே..! பாவம் திடீர்னு ஒரு நாள் எதிர்வீட்டு ஜன்னல் திறக்கவே இல்லை. விசாரிச்சு பார்த்தா அது லீவுக்கு வந்த குயிலாம். அதான் பறந்து போயிடுச்சு. அண்ணன் தான் பாவம் மனசு உடைஞ்சு போயிட்டாராம். இது மாதிரி அவர் வாழ்க்கைல இன்னும் 2 காதல்களும் வந்து போயிருக்கு..!?

சினிமாவில் நுழைந்தது எப்படி ?

மதுரைல சேனாஸ் சினிமா கம்பெனி வச்சிருந்த மர்சூக் & எம்.ஏ.காஜா, இந்த 2 பேரும் தான் கேப்டனின் சினிமா வாழ்க்கைக்கு அடித்தளம் போட்டவர்கள். பின்பு எஸ்.ஏ சந்திரசேகர் இவர் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர். அதனால் தான் இன்னமும் தான் அர்ச்சனை செய்யும் போது சந்திரசேகர் பெயருக்கும் சேர்த்தே அர்ச்சனை செய்து வருகிறார்.
இன்னொருவர் இவரது நண்பர் அ.செ. இப்றாஹீம் ராவுத்தர், பால்ய பருவத்திலிருந்தே நண்பர்களாக உள்ளனர். அதனால் தான் வேறு மொழிப்படங்களை ஒத்துக்கொள்ளாதவர் இவருக்காக ’மே டே’ என்ற ஆங்கிலப்படத்திற்கு பூஜை போட்டார்., அதுவும் வெளிவரவில்லையாம்.

தமிழ் சினிமாவின் முதல் 3-டி படமான அன்னைபூமி யின் ஹீரோ சாத்சாத் விஜயகாந்தே.! 1984-ம் வருடம் பதினெட்டு படங்களில் நடித்து உச்சத்தில் இருந்தார். அதில் சில… சுந்தர்ராஜன் இயக்கத்தில் வைதேகி காத்திருந்தாள், மணிவண்ணன் இயக்கத்தில் நூறாவது நாள் மற்றும் ஆபாவாணன் இயக்கிய உரிமைக்குரல். என நடிப்பில் பல பரிணாமங்களை காட்டிய ஆண்டு அது. அந்த ஆண்டே கலைஞர் கையால் ஷீல்டு வாங்கினார்., அன்றிலிருந்து கலைப்புலி தாணுவால் புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்டார். அதுவே இன்று உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களால் அறியப்படுகிறது…

எம்.ஜி.ஆரும் கறுப்பு எம்.ஜி.ஆரும்

விஜயகாந்துக்கு மிகவும் பிடித்த நடிகர் எம்.ஜி.ஆர். ஆனால் அவரால் எம்.ஜி.ஆர் கூட சேர்ந்து ஒரு புகைப்படம் கூட எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஏனோ?? திமுக பக்கம் ஓவரா சாய்ந்ததாலோ என்னவோ? தெரியல..

ஆனால் வி.என்.ஜான்கி அம்மையாரோடு நல்லா பழகியவர் கேப்டன். தன் பிறந்த நாளுக்கு வருஷா வர்ஷம் 50ஆயிரம் ரூபாய் ராமாவரம் காது கேளாதோர் பள்ளிக்கு நன்கொடையாக கொடுத்து வர்றார். அந்த மதிப்பின் காரணமா தான் எம்.ஜி.ஆர். பயன்படுதிய பிரச்சார வேனை அன்பளிப்பா கொடுத்தாங்கலாம்.

இது மட்டும் இல்லீங்க… வாரம் 300 பேருக்கு ஞாயிற்றுகிழமை அன்னிக்கு அன்னதானம், வருஷா வருஷம் இலவசமா ஏழைகளுக்கு திருமணம், கார்கில்லுக்கு 5 இலட்சம்., ஒரிசாவுக்கு 2 இலட்சம்., குஜராத் பூகம்ப நிதிக்கு 2 இலட்சம்., ஆந்திரா புயலுக்கு 2 இலட்சம்., சுனாமி நிவாரணமா தமிழ்நாட்டுக்கு 11 இலட்சம், பாண்டிசேரிக்கு 2 இலட்சம்., கும்பகோணத்துல உயிரிழந்த குழந்தைகளுக்கு தலா 1 இலட்சம்., இப்ப கூட இலங்கைக்கு 6 இலட்சம்னு கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் கேப்டன் விஜயகாந்தோடது…

அதனால தான் அவரை கறுப்பு எம்.ஜி.ஆர்-னு தேமுதிக காரங்க கூப்பிடுறாங்க., நாமளும் ஒத்துக்கிட்டு தான் ஆகணும்., அதுல ஒண்ணும் தப்பில்ல. தமிழ்நாட்டுல சம்பாதிச்சு வேற மாநிலத்துல் சொத்து வாங்கி குமிக்கிறவங்க மத்தில தமிழனுக்காக மட்டுமில்லாம மத்தவங்களுக்காகவும் இறக்கப்படுற நம்ம கேப்டன் எவ்வளவோ பரவாயில்ல…

கேப்டனும் பிரபாகரனும்

விஜயகாந்தும் தலைவர் பிரபாகரன் மீது பற்று கொண்டவரே. அதனால தான் ஈழத்தமிழர்கள் இன்னல் தீரும்வரை தான் பிறந்த நாளே கொண்டாட போவதில்லை என்று கூறியவர். மேலும் 60 பேர் தாயகம் திரும்ப பல உதவிகளை செய்தவர்.

பலர் எதிர்த்த போதும் தன்னுடைய 100வது படத்துக்கு ’கேப்டன் பிரபாகரன்’ என்று பெயரிட்டவர். தன்னுடைய மகனுக்கும் கூட அப்பெயரே வைத்தார். இப்படி இருந்தவர் டெல்லி சென்று திரும்பிய பின் பேச்சு மூச்சே இல்லாமல் போய்விட்டார்.. என்னுடைய வருத்தமும் அது தான். அவரும் சேர்ந்து 2009 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருந்தால் இன்னும் அடிவாங்கியிருக்கும் காங்கிரஸ்…

அதிரடி இமேஜ்

விஜயகாந்த் – தேமுதிக வின் தலைவர் ஆனார் செப்டம்பர் 24, 2005 இல். அன்று முதல் ஓயாத உழைப்பு., அரசியல் இடையில் சினிமா (சூட்டிங்) என்று சுழன்று கொண்டே இருக்கிறார். இடையில் எத்தனை சாதனைகள், சறுக்கல்கள்.. அவரது வாழ்க்கை போன்றே. எதற்கும் அஞ்சாதவர் அவர். முதல் தேர்தலிலேயே 8.2 % பெற்று 43 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றியை பாதித்தார்.

மதுரை இடைத்தேர்தலில் 20% வாக்குகள் பெற்று அதிமுகவிற்கே சவால் விட்டார். ஆனால் திருமங்கலம், 2009 பாராளுமன்ற தேர்தல்கள் விஜயகாந்த நினைத்தது போல அமையவில்லை. அதனால் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்துவிட்டார். பாவம் அவர் என்ன செய்வார் பணம் பாதாளம்வரை பாயும்போது எங்கேபோய் மோதிக்கொள்ளும் போது ?!

திமுக., அதிமுக தவிர்த்து மூன்றாவது சக்தி என்ற ஒன்று உருவாகாமல் போனதற்கு கட்சிகள் தான் காரணமே தவி, மக்கள் ஒன்றும் காரணம் அல்ல. தனித்தன்மையோடு தனித்து நின்று ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்று சொல்ல கூடிய தைரியமும், பொறுமையும் எந்தக்கட்சிக்கும் இல்லாமல் போனதனலாயே மூன்றாவது சக்தி உருவாகமிடியவில்லை. – என்ற ஆசிரியரின் வரிகள் கூர்மையானவை.

இப்புத்தகம் விஜயகாந்த்தின் அரசியல் வாழ்க்கையை முழுமையாக கவர் செய்யவில்லை. எந்த ஒரு வாழ்க்கை வரலாறு புத்தகமும் அவர்களின் சுயசரிதையாக இருந்தால் மட்டுமே அனைத்து தகவல்களும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கலாம். ஆதலால் இந்த புத்தகம் நிச்சயமாக வாசகர்கள் அனைவரின் அலமாரியிலும் இருக்க வேண்டிய வருங்கால முதல்வரின் வாழ்க்கை குறிப்பு…

{—————-
ஆசிரியர்: யுவகிருஷ்ணா

பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்

விலை: ரூ.70

—————-}

*************************************************************

*************************************************************

Useful Links

5 comments on “விஜயகாந்த்

  1. Dear Friend!
    இந்த வலைத்தளத்தில் உள்ள கேப்டன் விஜயகாந்த் பற்றிய பல நல்லக் கருத்துக்களோடு நான் ஒத்துப் போகிறேன்! அவருக்காக என்று ஒரு சரியான ஊடக ஊட்டங்கள் இல்லாமை மிகவும் வருத்தத்துக்கு உரியது. அந்தக் குறை தீர்க்கும் இது போன்ற முயற்சிகள் போற்றுதலுக்கு உரியது-வாழ்த்துக்கள்! நிற்க! பிற மனிதர்களை ஒப்பிடும்போது புரட்சிக் கலைஞர் ஆரம்பம் முதலே நல்ல நோக்கங்கள் உடையவர்; உண்மைச் செயல் வீரர்! பேசும் எந்தப் பேச்சிலும் ஒரு வித அலங்காரமில்லாத பச்சை உண்மையும் மக்கள் மீது ஆழமான அக்கறையும் வெளிப்பட தெளிவாகத் தெரியும்! பிற ஆண்/பெண் அரசியல் வாதிகளைப் போல மேலோட்டமாக உதட்டில் பேசிவிட்டு “வெத்து வேட்டு” அறிக்கைவிட்டுக் கொண்டு இருக்கும் சொனங்கித்தனம் அவரிடம் இல்லை. எதுவும் ஒருவனிடம் இல்லாமல் பாடு படும் மக்கள், கூட்டம் கூட்டமாக ஒருபோதும் ஈர்க்கப் படுவதில்லை. அவரிடம் ஏதோ பல நல்ல விஷயங்கள் உள்ளன! அதனால் தான் அவருக்கு இன்று எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்து வந்திருக்கிறது! காலம் அவருக்கு நல்லதே செய்யும்! அவரும் தமிழகம் அடிப்படை வசதிகளில் சிறந்து விளங்க, மற்ற அரசியல் வாதிகள் போல இன்றி, முயல் போல் விரைந்து நல்லது செய்வார் என்ற நம்பிக்கையும் உண்டு!

    Mohan Balakrishna
    Counseling Psychologist
    http://www.yozenmind.com

  2. தங்களின் வெளிப்படையான கருத்துக்கு மிக்க நன்றி!
    எங்களின் facebook தளத்தில் இணையுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!
    link: http://bit.ly/vijayakanth

Leave a comment